Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : நலம்

முந்தய நாட்களின் ராசி

06 ஏப் 2025

ரிஷபம்: நலம்

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: நன்மையான நாள். உறவினர் வீடுகளுக்கு சென்று வருவீர். மனக்குழப்பம் விலகும். ரோகிணி: தடைகளைத் தாண்டி வெற்றி பெறுவீர். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். மிருகசீரிடம் 1,2: நேற்றுவரை இருந்த நெருக்கடிகள் விலகும். தொழிலை விரிவு செய்ய திட்டமிடுவீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us