Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : திறமை

முந்தய நாட்களின் ராசி

13 பிப் 2025

ரிஷபம்: திறமை

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: உழைப்பு அதிகரிக்கும் நாள். உங்கள் முயற்சிக்கு சூழ்நிலைகள் சாதகமாகும். நீண்டநாள் எண்ணம் நிறைவேறும்.ரோகிணி: திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண்பீர். வியாபாரத்தில் உங்களுக்கு தொல்லையளித்தவர்கள் விலகிச்செல்வர். மிருகசீரிடம் 1,2: அலைச்சல் உண்டானாலும் நினைத்ததை சாதிப்பீர். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். எதிர்பார்த்த பணம்வரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us