Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : பக்தி

முந்தய நாட்களின் ராசி

04 டிச 2024

ரிஷபம்: பக்தி

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். சந்திராஷ்டமம் தொடர்வதால் அனைத்திலும் அமைதி காப்பது நல்லது.ரோகிணி: உங்கள் வேலைகளில் தடையும் தாமதமும் ஏற்படும். மனக்குழப்பமடையும். தேவையற்றப் பிரச்னை தேடிவரும்.மிருகசீரிடம் 1,2: செயல்களில் தடை உண்டானாலும் உங்கள் முயற்சியால் போராடி வெற்றி பெறுவீர். புதிய முயற்சி இன்று வேண்டாம்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us