Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : அன்பு

முந்தய நாட்களின் ராசி

21 ஆக 2024

ரிஷபம்: அன்பு

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: யோகமான நாள். கவனமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். புதிய பொறுப்பு உங்களைத் தேடிவரும்.ரோகிணி: செயல்களில் தடைகளை சந்திக்கும் நாள். உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். வருமானம் இழுபறியாகும். மிருகசீரிடம் 1,2: கோயில் வழிபாட்டில் அனுகூலம் காணும் நாள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us