Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : ஆக்கம்

முந்தய நாட்களின் ராசி

31 ஜூலை 2024

ரிஷபம்: ஆக்கம்

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: திட்டமிட்டு செயல்படுவீர். முயற்சி ஆதாயத்தில் முடியும். வருமானம் அதிகரிக்கும்.ரோகிணி: முயற்சியில் தடைகளும் தாமதமும் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் நெருக்கடி அதிகரிக்கும்.மிருகசீரிடம் 1,2: சிந்தித்து செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். குடும்பத்தில் இருந்து நெருக்கடி நீங்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us