Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : அச்சம்

முந்தய நாட்களின் ராசி

11 ஜூலை 2024

ரிஷபம்: அச்சம்

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: திடீர் வியாபாரத்தினால் பொருளாதார நெருக்கடி நீங்கும். உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்.ரோகிணி: அலைச்சல் அதிகரிக்கும். முயற்சி இழுபறியாகும். வரவில் தடையும் தாமதமும் ஏற்படும். கவனமாக செயல்பட வேண்டிய நாள்.மிருகசீரிடம் 1,2: சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். புதிய பொருள் சேரும். வியாபாரத்தடை விலகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us