Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : பகை

முந்தய நாட்களின் ராசி

02 ஜூலை 2024

ரிஷபம்: பகை

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: வேலை பளு அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் நெருக்கடிக்கு ஆளாவீர். கவனமாக செயல்படுவீர்கள்.ரோகிணி: திட்டமிட்டு செயல்படுவீர். இழுபறியாக இருந்த விவகாரம் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.மிருகசீரிடம் 1,2: உங்கள் முயற்சியில் தடையும் தாமதமும் ஏற்படும். திடீர் பயணத்தால் நிதானமாக செயல்பட வேண்டிய நாள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us