ரிஷபம் : நன்மை
முந்தய நாட்களின் ராசி
26 ஜூன் 2024

ரிஷபம்: நன்மை
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். பெரியோர் உதவியால் உங்கள் வேலைகள் நடந்தேறும்.
ரோகிணி: எதிர்பார்த்த தகவல் வரும். அரசியல்வாதிகள் சிலருக்கு புதிய பொறுப்பு வரும்.
மிருகசீரிடம் 1,2: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். முயற்சி இழுபறியாகும். அரசு வழியில் நெருக்கடி உண்டாகும்.


