Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : பாராட்டு

முந்தய நாட்களின் ராசி

25 ஜூன் 2024

ரிஷபம்: பாராட்டு

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: நீங்கள் நினைத்திருந்த செயல்கள் நிறைவேறும். பெரியோர் ஆலோசனை நன்மை தரும்.
ரோகிணி: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். பணிபுரியும் இடத்தில் சில சங்கடங்கள் தோன்றும்.
மிருகசீரிடம் 1,2: பழைய பிரச்னைகள் முடிவிற்கு வரும். நீங்கள் நினைத்ததை இன்று நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us