Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : தனம்

முந்தய நாட்களின் ராசி

21 ஜூன் 2024

ரிஷபம்: தனம்

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். முயற்சிகள் வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும்.
ரோகிணி: கொடுக்கல் வாங்கலில் நெருக்கடி உண்டாகும். வியாபாரத்தில் சில தடைகளை சந்திப்பீர்கள்.
மிருகசீரிடம் 1,2: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். வியாபாரத்தில் வருமானம் உயரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us