Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : வரவு

முந்தய நாட்களின் ராசி

17 ஜூன் 2024

ரிஷபம்: வரவு

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: எதிர்ப்புகள் விலகும். சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னையை பேசி தீர்ப்பீர்கள்.

ரோகிணி: வெளியூர் பயணம் ஆதாயம் தரும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வழக்கு வெற்றியாகும்.
மிருகசீரிடம் 1,2: நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பிரச்னை இன்று முடிவிற்கு வரும். எதிர்ப்பு விலகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us