Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : சுகம்

முந்தய நாட்களின் ராசி

16 ஜூன் 2024

ரிஷபம்: சுகம்

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். உறவினர்களால் நன்மை உண்டாகும்.
ரோகிணி: குடும்ப நலனில் அக்கறை கொள்வீர்கள். வியாபாரத்தில் இருந்த பாதிப்பு விலகும்.
மிருகசீரிடம் 1,2: கோயில் வழிபாட்டால் நன்மை காணும் நாள். நீண்ட நாள் முயற்சி நிறைவேறும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us