Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : அமைதி

முந்தய நாட்களின் ராசி

15 ஜூன் 2024

ரிஷபம்: அமைதி

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: குடும்பத்தினர் ஆதரவு அதிகரிக்கும். பிள்ளை வளர்ச்சி உங்களுக்குப் பெருமையை உண்டாக்கும்.
ரோகிணி: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். பழைய பிரச்னை ஒன்று மீண்டும் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும்.
மிருகசீரிடம் 1,2: மற்றவரின் பலம் பலவீனம் தெரிந்து அதற்கேற்ப செயல்பட்டு வெற்றி அடைவீர். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us