Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : ஓய்வு

முந்தய நாட்களின் ராசி

10 ஜூன் 2024

ரிஷபம்: ஓய்வு

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நெருக்கடி உண்டாகும்.
ரோகிணி: செயல்களில் இருந்த நெருக்கடி நீங்கும். துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்.
மிருகசீரிடம் 1,2: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர். உங்கள் முயற்சி வெற்றியாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us