Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : போட்டி

முந்தய நாட்களின் ராசி

09 ஜூன் 2024

ரிஷபம்: போட்டி

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். இழுபறியாக இருந்த செயல் நிறைவேறும். பண வரவு திருப்தியாகும்.
ரோகிணி: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உங்கள் முயற்சியில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.
மிருகசீரிடம் 1,2: சுறு சுறுப்பாக செயல்பட்டு எண்ணியதை அடைவீர். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us