Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : ஊக்கம்

முந்தய நாட்களின் ராசி

02 ஜூன் 2024

ரிஷபம்: ஊக்கம்

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: முயற்சி வெற்றியாகும் நாள். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். எதிர்பார்த்த வரவு வரும்.
ரோகிணி: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். நிறைவேறும் என்று நினைத்த வேலை இன்று இழுபறியாகும்.
மிருகசீரிடம் 1,2: எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். போட்டியாளர்களால் உண்டான நெருக்கடியை சமாளிப்பீர்கள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us