Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : சாந்தம்

முந்தய நாட்களின் ராசி

30 மே 2024

ரிஷபம்: சாந்தம்

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: நம்பிக்கையுடன் மேற்கொண்ட வேலை இழுபறியாகும். மற்றவரை அனுசரித்துச் செல்லுங்கள்.
ரோகிணி: செயல்களில் லாபம் காணும் நாள். உங்கள் முயற்சிக்கு பணியாளர்கள் ஒத்துழைப்பார்கள்.
மிருகசீரிடம் 1,2: முன்னேற்றமான நாள். போட்டிகளை சமாளித்து வியாபாரத்தில் வெற்றி காண்பீர்கள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us