Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : சினம்

முந்தய நாட்களின் ராசி

04 மே 2024

ரிஷபம்: சினம்

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கி லாபம் அதிகரிக்கும்.
ரோகிணி: குடும்பத்தில் தேவையற்ற பிரச்னை தோன்றும். நிதானம் காப்பதால் நன்மை உண்டாகும்.
மிருகசீரிடம் 1, 2: தொழிலில் இருந்த சங்கடம் நீங்கும். வருவாய் அதிகரிக்கும். உங்கள் எண்ணம் நிறைவேறும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us