ரிஷபம் : நன்மை
முந்தய நாட்களின் ராசி
21 ஏப் 2024

ரிஷபம்: நன்மை
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: பூர்வீக சொத்தில் உண்டான பிரச்னைகள் பற்றி பேசி தீர்ப்பீர்கள். எதிர்பார்த்த வரவு வந்து சேரும்.
ரோகிணி: பழைய செயல் ஒன்றில் லாபம் உண்டாகும். பண நெருக்கடி நீங்கும்.
மிருகசீரிடம் 1,2: மற்றவரின் பலம் பலவீனம் தெரிந்து அதற்கேற்ப செயல்பட்டு வெற்றி அடைவீர்கள்.


