Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : பரிவு

முந்தய நாட்களின் ராசி

14 ஏப் 2024

ரிஷபம்: பரிவு

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.
ரோகிணி: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். எண்ணம் நிறைவேறும்.
மிருகசீரிடம் 1,2: வருமானத்திற்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். நிதி நிலை சீராகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us