Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : அமைதி

முந்தய நாட்களின் ராசி

12 ஏப் 2024

ரிஷபம்: அமைதி

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: மனதில் புதிய திட்டம் உருவாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.
ரோகிணி: மற்றவரை அனுசரித்துச்செல்வதால் நன்மை உண்டாகும். வீடு மனையில் பிரச்னை உண்டாகும்.
மிருகசீரிடம் 1,2: எதிர்பாராத பிரச்னை உருவாக வாய்ப்பிருப்பதால் செயல்களில் எச்சரிக்கை அவசியம்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us