Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : பக்தி

முந்தய நாட்களின் ராசி

03 ஏப் 2024

ரிஷபம்: பக்தி

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: நேற்று இருந்த நெருக்கடி இன்று இருக்காது. உங்கள் முயற்சி பலிதமாகும்.
ரோகிணி: வேகமுடன் செயல்பட்டு திட்டமிட்ட செயலை செய்து முடிப்பீர். எதிர்பார்த்த தகவல் வரும்.
மிருகசீரிடம் 1,2: வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். நினைத்ததை சாதித்து லாபம் காண்பீர்கள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us