Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : போட்டி

முந்தய நாட்களின் ராசி

28 மார் 2024

ரிஷபம்: போட்டி

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாகும். வியாபாரத்தில் போட்டியாளர்கள் விலகுவர்.
ரோகிணி: ஆரோக்கியம் மேம்படும். எதிரிகளால் உண்டான தொல்லைகள் விலகும்.
மிருகசீரிடம் 1,2: அடுத்தவர்களுக்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். பொருளாதார நிலை உயரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us