Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : வெற்றி

முந்தய நாட்களின் ராசி

27 மார் 2024

ரிஷபம்: வெற்றி

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: எதிர்ப்புகள் விலகும். சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னையை பேசி தீர்ப்பீர்கள்.
ரோகிணி: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர்கள் சந்திப்பு மகிழ்ச்சி தரும். வழக்கு வெற்றியாகும்.
மிருகசீரிடம் 1,2: நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பிரச்னை இன்று முடிவிற்கு வரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us