Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : நட்பு

முந்தய நாட்களின் ராசி

22 மார் 2024

ரிஷபம்: நட்பு

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிக்கு சூழ்நிலைகள் சாதகமாகும். வருவாய் அதிகரிக்கும்.
ரோகிணி: திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண்பீர்கள். மறைமுகமாக தொல்லையளித்தவர்கள் விலகிச் செல்வார்கள்.
மிருகசீரிடம் 1,2: நினைத்ததை சாதிப்பீர்கள். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us