Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : ஆக்கம்

முந்தய நாட்களின் ராசி

19 மார் 2024

ரிஷபம்: ஆக்கம்

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். இழுபறியாக இருந்த செயல் நிறைவேறும்.
ரோகிணி: மனதில் இருந்த குழப்பம் விலகும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.
மிருகசீரிடம் 1,2: சுறு சுறுப்பாக செயல்பட்டு எண்ணியதை அடைவீர்கள். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us