Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : ஆர்வம்

முந்தய நாட்களின் ராசி

18 மார் 2024

ரிஷபம்: ஆர்வம்

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: அரசு வழி முயற்சியில் ஆதாயம் தோன்றும். வியாபாரத்தில் உண்டான பிரச்னைகளை சரி செய்வீர்கள்.
ரோகிணி: கொடுக்கல் வாங்கலில் கவனம் அவசியம். உங்கள் தன்மானத்தை சீண்டும் வகையில் சிலர் செயல்படலாம்.
மிருகசீரிடம் 1,2: எதிர்பார்த்த பணம் வரும். யாருக்கும் எந்த வாக்குறுதியும் வழங்க வேண்டாம்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us