Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : போட்டி

முந்தய நாட்களின் ராசி

13 மார் 2024

ரிஷபம்: போட்டி

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: தேவையற்ற அலைச்சல் ஏற்படும். எதிர்பாராத செலவு தோன்றும். தொழிலில் அக்கறை தேவை.
ரோகிணி: உங்கள் முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது. வரவைவிட செலவு அதிகரிக்கும். செயல்களில் நிதானம் தேவை.
மிருகசீரிடம் 1,2: வியாபாரத்தில் நெருக்கடிகளை சந்தித்தாலும் அதை சமாளித்து வெற்றி பெறுவீர். எதிர்பார்ப்பு இன்று நிறைவேறும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us