Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : சோர்வு

முந்தய நாட்களின் ராசி

08 மார் 2024

ரிஷபம்: சோர்வு

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: செலவு கட்டுப்படும். சட்ட விவகாரம் உங்களுக்கு சாதகமாகும். வெளியூர் பயணம் லாபம் தரும்.
ரோகிணி : நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். இழுபறியாக இருந்த ஒரு வேலை முடியும்.
மிருகசீரிடம் 1,2: வரவேண்டிய பணம் வரும். தடைகளை சரிசெய்து வளர்ச்சிக்கு வழிகாண்பீர். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us