Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : ஓய்வு

முந்தய நாட்களின் ராசி

07 மார் 2024

ரிஷபம்: ஓய்வு

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: வருவாயில் இருந்த தடை விலகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி லாபமாகும். தெய்வ அனுகூலம் உண்டாகும்.
ரோகிணி: பெரியோர் ஆலோசனையுடன் நினைத்ததை செய்து முடிப்பீர். உங்கள் செயல் இழுபறியானாலும் முடிவு வெற்றியாகும்.
மிருகசீரிடம் 1,2: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அரசுவழி செயல் ஆதாயமாகும். நெருக்கடி விலகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us