Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : முயற்சி

முந்தய நாட்களின் ராசி

05 மார் 2024

ரிஷபம்: முயற்சி

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: உங்கள் முயற்சியில் நீங்கள் எதிர்பார்த்த பலன்களை இன்று அடைய முடியாமல் போகும்.
ரோகிணி: சந்திராஷ்டமம் தொடர்வதால் செயல்களில் நெருக்கடி ஏற்படும். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.
மிருகசீரிடம் 1,2: உங்கள் செயல் முயற்சிக்குப்பின் நிறைவேறும். மனதில் இனம்புரியாத பயம் உண்டாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us