Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : வெற்றி

முந்தய நாட்களின் ராசி

27 பிப் 2024

ரிஷபம்: வெற்றி

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: தொழிலில் உண்டான தடைகள் விலகும். உங்கள் முயற்சிகள் இன்று எளிதாக வெற்றியாகும்.
ரோகிணி: பெரியோர் வழியே ஆதாயம் அதிகரிக்கும். உறவினர்கள் உங்கள் முயற்சிக்கு உதவியாக இருப்பார்கள்.
மிருகசீரிடம் 1,2: நீங்கள் எதிர்பார்த்த தொகை வந்துசேரும். புதிய இடம் வாங்கும் முயற்சி வெற்றியாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us