Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : பெருமை

முந்தய நாட்களின் ராசி

24 பிப் 2024

ரிஷபம்: பெருமை

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: ஆரோக்கியம் சீராகும். துணிச்சலாக செயல்பட்டு உங்கள் வேலைகளை முடித்துக்கொள்வீர்கள்.
ரோகிணி: திடீர் பயணத்திற்கு வாய்ப்புண்டு. செயல்களில் சில சங்கடங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும்.
மிருகசீரிடம் 1,2: போட்டியாளர்கள் விலகிச் செல்வார்கள். எந்தவொரு வேலையிலும் அலட்சியம் வேண்டாம்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us