Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : பெருமை

முந்தய நாட்களின் ராசி

17 பிப் 2024

ரிஷபம்: பெருமை

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: உங்கள் நீண்டநாள் முயற்சி நிறைவேறும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.
ரோகிணி: வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த செய்தி வரும். தொழிலில் தோன்றிய நெருக்கடி விலகும்.
மிருகசீரிடம் 1,2: உங்கள் ஆற்றல் வெளிப்படும். முயற்சியில் இருந்த தடைகள் விலகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us