Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : தடை

முந்தய நாட்களின் ராசி

11 பிப் 2024

ரிஷபம்: தடை

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: நம்பிக்கையுடன் செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
ரோகிணி: குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகும். விருப்பம் நிறைவேறும். இழுபறியாக இருந்த செயல் முடியும்.
மிருகசீரிடம் 1,2: விலகிச் சென்றவர் மீண்டும் தேடி வருவர். தொழிலை விருத்தி செய்வது பற்றி முடிவெடுப்பீர்கள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us