Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : உயர்வு

முந்தய நாட்களின் ராசி

06 பிப் 2024

ரிஷபம்: உயர்வு

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: முயற்சிகளில் கூடுதல் கவனம் தேவை. போட்டியாளர்களால் மனதில் சங்கடம் அதிகரிக்கும்.
ரோகிணி: இன்று பணிபுரியும் இடத்தில் எச்சரிக்கை அவசியம். குறுக்குவழியில் வரும் லாபம் நிலைக்காது.
மிருகசீரிடம் 1,2: அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். தொழிலில் சில தடைகளை சந்திப்பீர். குழப்பம் உண்டாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us