Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்

முந்தய நாட்களின் ராசி

20 மார் 2026

மிதுனம்:

மிதுனம்


மிருகசீரிடம் 3,4: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். தொழிலில் புதிய உத்திகளைக் கையாள்வீர்.

திருவாதிரை: வேலைப் பார்க்கும் இடத்தில் செல்வாக்கு உயரும். இழுபறியாக இருந்த வேலை நடக்கும். தேவைக்கேற்ற பணம் வரும்.

புனர்பூசம் 1,2,3: எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர் அதிகரிப்பர்.
 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us