Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்

முந்தய நாட்களின் ராசி

18 மார் 2026

மிதுனம்:

மிதுனம்


மிருகசீரிடம் 3,4: சங்கடம் விலகும் நாள். திட்டமிட்டு செயல்படுவீர். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.

திருவாதிரை: பண நெருக்கடி நீங்கும். குடும்பத்தினர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தொழில் முன்னேற்றம் அடையும்.

புனர்பூசம் 1,2,3: பெரிய மனிதர் ஒத்துழைப்பால் வேலை நடக்கும்.  பணப்பரிவர்த்தனையில் கவனம் அவசியம்.
 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us