Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்

முந்தய நாட்களின் ராசி

10 மார் 2026

மிதுனம்:

மிதுனம்


மிருகசீரிடம் 3,4: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். உற்சாகமாக செயல்படுவீர்.

திருவாதிரை: தடைபட்ட வருவாய் வரும். இழுபறியாக இருந்த பிரச்னையில் முடிவு கிடைக்கும்.

புனர்பூசம் 1,2,3: பணியிடத்தில் உங்கள் ஆலோசனைக்கு மதிப்புண்டாகும். எதிர்பார்த்த பணம் வரும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us