Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்

முந்தய நாட்களின் ராசி

09 மார் 2026

மிதுனம்:

மிதுனம்


மிருகசீரிடம் 3,4: வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். பெரியோர் ஆதரவால் முயற்சி வெற்றியாகும்.

திருவாதிரை: அலுவலக பிரச்னைகளை சரிசெய்வீர். நண்பர்கள் உதவியாக இருப்பர்.

புனர்பூசம் 1,2,3: உறவினர் வீட்டு பிரச்னையை தீர்ப்பீர்கள். பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us