Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்

முந்தய நாட்களின் ராசி

07 மார் 2026

மிதுனம்:

மிதுனம்


மிருகசீரிடம் 3,4: தடைகள் விலகும் நாள். தாராளமாக செலவுகள் செய்து மகிழ்வீர்.

திருவாதிரை: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உங்கள் செயல்கள் லாபமாகும்.

புனர்பூசம் 1,2,3: திட்டமிட்டு செயல்படுவீர். பிள்ளைகள் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us