Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்

முந்தய நாட்களின் ராசி

26 ஜன 2026

மிதுனம்:

மிதுனம்


மிருகசீரிடம் 3,4: நன்மையான நாள். உங்கள் முயற்சி ஆதாயம் தரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் காண்பீர்.

திருவாதிரை: எதிர்ப்பு விலகும். நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வரவேண்டிய பணம் வரும்.

புனர்பூசம் 1,2,3: வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். தடைபட்ட வேலை நடந்தேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us