Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்

முந்தய நாட்களின் ராசி

17 ஜன 2026

மிதுனம்:

மிதுனம்


மிருகசீரிடம் 3, 4: நன்மை அதிகரிக்கும் நாள். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்பத்தில் ஏற்பட்ட சலசலப்பு மறையும். மன நிம்மதி உண்டாகும்.

திருவாதிரை: கவனமுடன் செயல்படுவீர். முயற்சிக்கு குடும்பத்தினர் உதவி புரிவர். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.

புனர்பூசம் 1, 2, 3: வியாபாரத்தில் கவனம் அதிகரிக்கும். வருமானம் திருப்தி தரும். குடும்ப நெருக்கடி குறையும்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us