Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்

முந்தய நாட்களின் ராசி

09 ஜன 2026

மிதுனம்:

மிதுனம்


மிருகசீரிடம் 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். வெளியூர் பயணத்தில் அக்கறை தேவை.

திருவாதிரை: நண்பர்களின் ஒத்துழைப்புடன் வேலைகளை முடிப்பீர். எதிர்பார்த்த பணம் வரும்.

புனர்பூசம் 1,2,3: உங்கள் ஆற்றல் வெளிப்படும். இழுபறியாக இருந்த ஒரு வேலையை நடத்தி முடிப்பீர். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us