Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்

முந்தய நாட்களின் ராசி

02 ஜன 2026

மிதுனம்:

மிதுனம்:
மிருகசீரிடம் 3,4: மனதில் இனம்புரியாத குழப்பம் உண்டாகும் என்பதால் செயல்களில் நெருக்கடி ஏற்படும். 

திருவாதிரை: பண வரவில் இருந்த தடை நீங்கும். செய்துவரும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். 

புனர்பூசம் 1,2,3: நீண்டநாள் பிரச்னை ஒன்று மீண்டும் தலையெடுக்கும். எதிர்ப்பு வலுக்கும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us