Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்

முந்தய நாட்களின் ராசி

01 ஜன 2026

மிதுனம்:

மிதுனம்


மிருகசீரிடம் 3,4: செலவுகள் அதிகரித்தாலும் உங்கள் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.

திருவாதிரை: வரவு செலவில் கவனமாக இருப்பது அவசியம். விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள்.

புனர்பூசம் 1,2,3: உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us