மிதுனம் : மிதுனம் –சுகம்
முந்தய நாட்களின் ராசி
31 டிச 2025

மிதுனம்: மிதுனம் –சுகம்
மிதுனம்
மிருகசீரிடம்
3,4: செலவுகளால் நினைத்ததை சாதிக்கும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்ப்பு
பூர்த்தியாகும். வெளியூர் புறப்படும் முன் திட்டமிட்டு செயல்படவும்.
திருவாதிரை: உங்கள் செயலில் நீங்கள் எதிர்பார்த்த பலன் தள்ளிப் போகும். இன்று யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.
புனர்பூசம்
1,2,3: உடல்நிலையில் சிறு பாதிப்பு தோன்றும். வியாபாரத்தில்
போட்டியாளர்களால் சங்கடம் உண்டாகும். வரவைவிட செலவு அதிகரிக்கும்.



