Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : சினம்

முந்தய நாட்களின் ராசி

29 டிச 2025

மிதுனம்: சினம்

மிதுனம்


மிருகசீரிடம் 3,4: லாபமான நாள். தொழில் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த லாபம் வரும். நெருக்கடி நீங்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.

திருவாதிரை: அடுத்தவர் மனநிலை அறிந்து செயல்படுவீர். உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். புதிய முடிவுகள் எடுப்பீர்.

புனர்பூசம் 1,2,3: பணிபுரியும் இடத்தில் பொறுப்பு உயரும். வியாபாரத்தில் புதிய பாதை தெரியும். உழைப்பாளர்களுக்கு வருவாய் அதிகரிக்கும்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us