Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : ஆர்வம்

முந்தய நாட்களின் ராசி

24 டிச 2025

மிதுனம்: ஆர்வம்

மிதுனம்


மிருகசீரிடம் 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். இன்று மாலை வரை வெளியூர் பயணத்தையும் புதிய முயற்சிகளையும் தள்ளி வைப்பது நல்லது.

திருவாதிரை: வீண் பிரச்னை இன்று உங்களைத் தேடிவரும். மறைமுகத் தொல்லையால் மனம் குழப்பம் அடையும்.

புனர்பூசம் 1,2,3: சந்திராஷ்டமம் தொடர்வதால் அலைச்சல் அதிகரிக்கும். மேற்கொள்ளும் முயற்சி இழுபறியாகும். தக்க சமயத்தில் நண்பர்கள் உதவி கிடைக்கும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us