மிதுனம் : வெற்றி
முந்தய நாட்களின் ராசி
20 டிச 2025

மிதுனம்: வெற்றி
மிதுனம்
மிருகசீரிடம் 3,4: மகிழ்ச்சியான நாள். தடைகளைத் தாண்டி வெற்றி அடைவீர். உங்கள் செயலில் முன்னேற்றம் காண்பீர்.
திருவாதிரை:
எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வருவாய் அதிகரிக்கும். வியாபார சூட்சுமம்
புலப்படும். லாபத்திற்குரிய வழிகளைக் கண்டறிவீர்.
புனர்பூசம் 1,2,3: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். தம்பதிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் லாபம் காண்பீர்.



